டைல்ஸ் தரையில் கீறலா?வீட்டு ஹாலில் உள்ள ஃப்ளோர்மேட்டில் கூல்ட்ரிங்ஸ் கொட்டிவிட்டால் என்ன செய்வது..? டைல்ஸ் தரையில் கீறலா..? ஜன்னல் ஸ்கிரீன் ஒழுங்காக வேலை செய்யாமல் மக்கர் செய்கின்றனவா..? இதுபோன்ற ஹோம் ரிப்பேர்களுக்குத் தீர்வு சொல்கிறது ஃபேஸ்புக்கின் ‘Blossom’ பக்கத்தில் உள்ள வீடியோ ஒன்று. ‘6 home repair ideas we hacked from our dads’ என்ற தலைப்பில் உள்ள அந்த  வீடியோவை 9 லட்சம் பேர் பார்த்து ரசித்து வைரலாக்கி வருகின்றனர்!