பிகினி ஷாலினி!கொழுக்மொழுக் ஷாலினி பாண்டே, இப்போது ட்ரிம்மாகி குளுகுளுவென பிகினியில் புன்னகைக்கிறார். ஜபல்பூரில் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக நடிக்கத் தொடங்கிய ஷா.பா.வை டோலிவுட் பிக்அப் பண்ணினாலும், பொண்ணு கோலிவுட்டில்தான் கை நிறைய படங்களை வைத்திருக்கிறது.

ஆரம்பத்தில் தன் இன்ஸ்டா பக்கத்தில் ஹோம்லியாக படங்களைப் பதிவிட்டுக்கொண்டிருந்த ஷாலினி, சமீபத்தில் பிகினி காஸ்ட்யூமில் க்ளிக்கிய ஒன்றை தெறிக்கவிட்டார். அப்புறமென்ன... இரண்டரை லட்சம் லைக்ஸை அள்ளிவிட்டது அந்த க்ளாமர் பதிவு.l

தொகுப்பு: குங்குமம் டீம்