ஹோம்லி மின்னல்!



தெலுங்கு ‘கீதகோவிந்தம்’ ரஷ்மிகா மந்தனா, அடுத்து மகேஷ்பாபுவின் ஜோடியாகிறார். தமிழிலும் கார்த்தியின் 19வது படத்தின் மூலம் ஸ்டிராங் என்ட்ரி கொடுக்கும் அவர், ‘‘எனக்கு எப்போதுமே ரொம்ப சப்போர்ட்டா கன்னட, தெலுங்கு மக்கள் அத்தனை பேரும் இருந்திருக்கீங்க. ஒரு புதிய தொடக்கமாக தமிழ்லயும் கமிட் ஆகி நடிக்கறேன். அதையும் நீங்க சப்போர்ட் பண்ணணும்...’’ என்ற அன்பு வேண்டுகோளையும் விடுத்திருக்கிறார் ரஷ்மிகா. வாம்மா ஹோம்லி மின்னல்!

மை.பா