இதயத்துக்கு இதயம்!சந்தோஷத்தில் பூரிக்கிறார் சமந்தா. கணவர் நாகசைதன்யாவுடன் நடித்த ‘மஜிலி’ ஏப்ரலில் ரிலீஸ் என்பதால் ஏற்பட்ட உற்சாகம் அது.படப்பிடிப்பு பிரேக்குகளில் ஆங்கில நாவல்கள் படிக்கும் சமந்தா, தத்துவ நூல்களையும் அடிக்கடி புரட்டுவதுண்டு.
சமீபத்தில் அவர் அடித்த தத்து இது: ‘கண்ணுக்கு கண் உங்களால் சந்திக்க முடியாவிட்டால் இதயத்திற்கு இதயம் சந்திக்க முயற்சி செய்யுங்கள்! ’
நாகசைதன்யா காரு... நோட் திஸ் பாயின்ட்!