Hope!



தகதகவென தமிழுக்கு ‘தடம்’ பதித்திருக்கிறார் தன்யா ஹோப். ‘‘பிறந்தது, வளர்ந்தது பெங்களூருல. அப்புறம் இங்கிலாந்துல இன்டர்நேஷனல் ரிலேஷன்ஷிப் கோர்ஸ் படிச்சேன். மாடலிங் டிரெயினிங்கை புனேல எடுத்தேன். அப்பதான் மிஸ் இந்தியா போட்டில கலந்துக்க சான்ஸ் கிடைச்சது.
அப்புறம் டோலிவுட் என்ட்ரி. முதல் படம் ‘நேனு ஷைலஜா’. சின்ன ரோல்தான். ஆனா, பெத்த பேரு! கன்னடத்துலயும் நிறைய படங்கள் பண்ணிட்டிருக்கேன். தமிழுக்கு இப்பதான் வந்திருக்கேன். நிச்சயம் பெரிய ரவுண்டு வருவேன்...’’ ஹோப்புடன் சொல்கிறார் தன்யா ஹோப்!

மை.பா