ஜில் சிகா!சம்மர் தகதகப்பிலும் ஜில்லென புன்னகைக்கிறார் ஹன்சிகா. மும்பை வீட்டின் இன்டீரியரை இன்ச் பை இன்ச்சாக செதுக்கியிருக்கும் ஹன்சி, கூடவே தனது செல்ல நாய்க்குட்டிக்கும் ‘மர்பி மோத்வானி’ என பெயர் சூட்டி மகிழ்ந்திருக்கிறார். அதுவும் மர்பியை கையில் தூக்கிக் கொண்டு, ‘யாரு ஃபர்ஸ்ட் கண் சிமிட்டுறாங்கனு பார்க்கலாமா?’ என கொஞ்சல் விளையாட்டில் கிறுகிறுக்குது பொண்ணு! இப்படிப் பண்றீங்களே மா..!

மை.பா