லேடி இன்ஸ்பெக்டர்!ஆக்‌ஷன் ஹீரோயினாகிவிட்டார் நந்திதா ஸ்வேதா. ‘‘யெஸ். ‘ஐபிசி 376’ல போலீஸ் இன்ஸ்பெக்டராகியிருக்கேன். ராம்குமார் சுப்பாராமன் இயக்குநர். ஹீரோக்கள் பண்ணியிருக்க வேண்டிய ஸ்கிரிப்ட்.
ஆனா, ஹீரோவால  பண்ண முடியாத ஒரு கதை! ஆக்‌ஷன், த்ரில்லர் தாண்டி யூகிக்க முடியாத ஒரு கன்டன்ட் இருக்கு. அதனாலேயே இந்தப் படத்தில் கமிட் ஆனேன்...’’ என்கிறார் கையில் டம்மி ரிவால்வருடன்!

மை.பா