ஃபேமிலி தீவு!‘பளபளக்குற பகலா நீ... படபடக்குற அகலா நீ... மழையடிக்கிற முகிலா நீ... திணறடிக்கிற திகிலா நீ..!’ என மாலத்தீவு பீச் ரிசார்ட்டில் ஹைபிச்சில் பாடிக் கொண்டிருக்கிறார் சூர்யா!யெஸ். இந்த புத்தாண்டை தன் குடும்பத்தினருடன் மாலத்தீவில் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்.

அதுவும் தனித்தீவு போல ஹைவே பீச் ரிசார்ட்டில் என்பதால், கூடுதல் குதூகலம். ‘‘மறக்க முடியாத வெக்கேஷன் இது...’’ என ஏகப்பட்ட எனர்ஜியில் பூரிக்கிறார் சூர்யா.

மை.பா