பாலிவுட்டில் பூஜா!




டோலிவுட் குேலாப்ஜாமூனாக இனிக்கும் பூஜா ஹெக்டே, இப்போது பாலிவுட்டில் அக்‌ஷய் குமாரின் ‘ஹவுஸ்ஃபுல் 4’ படத்தில் லேண்ட் ஆகியிருக்கிறார். இந்த புத்தாண்டை ஹாலிவுட்டில் கொண்டாடியதில் சிலிர்க்கும் பூஜா, இன்னமும் அமெரிக்க ஃபீவரில் சில்லென சிலிர்க்கிறார். ‘‘மேஜிக் ஸ்நோ பொழியும் ஹாரிபார்ட்டர் ஸ்பாட்டில் துள்ளித் திரிந்தது ஸ்வீட் ஹேப்பினஸ்!’’ என்கிறார் கண்கள் சிமிட்டியபடி!l

தொகுப்பு: மச்சான்