jokes



‘‘தலைவர் அரசியல்ல பின்தங்கிட்டார்னு எப்படிச் சொல்றே?’’
‘‘நாலு மாசமா அவருக்கு குற்றப்பத்திரிகை எதுவும் வரலையே!’’

‘‘தலைவர் வாட்ஸ் அப் குரூப் ஆரம்பிச்சாரே... என்னாச்சு?’’
‘‘அதுவும் பல கோஷ்டியா பிரிஞ்சிடுச்சு!’’

‘‘அந்த அமைச்சர் ரொம்ப பயந்த சுபாவம் போலிருக்கு...’’
‘‘எப்படிச் சொல்றே?’’
‘‘குழந்தைங்க விளையாடற பொம்மை ஹெலிகாப்டருக்கெல்லாம் விழுந்து கும்பிடறாரே...?’’

- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.