jokes
‘‘எங்க தலைவர் செல்லுல பேசவே மாட்டாரு...’’ ‘‘ஏன்..?’’ ‘‘தலைவரோட ஜெயில் செல்லுல அவர் மட்டும் தனியாதானே இருக்காரு... எப்படிப் பேசுவாரு?’’
 ‘‘தலைவர் ஏன் வாட்ஸ்அப்ல அவரோட போட்டோவை போடலை..?’’ ‘‘தலைவருக்குத்தான் இமேஜே கிடையாதே..!’’
‘‘எங்க தலைவருக்கு விளம்பரமே பிடிக்காது...’’ ‘‘நிஜமாவா..?’’ ‘‘ஆமாம்! டி.வி.ல முறுக்குக் கம்பி விளம்பரம் வந்தாலே, ஜெயில் ஞாபகம் வந்து உடனே கோபமா டி.வி.யை ஆஃப் பண்ணிடுவாரு!’’ - வி.சாரதி டேச்சு, சென்னை-5.
|