jokes
‘‘மக்களைப் பார்த்து நான் கை அசைக்கறது சரி... அவங்க என்னைப் பார்த்து எதுக்குய்யா கை அசைக்கறாங்க?’’ ‘‘நமக்கு ஓட்டு போடறது இல்லைன்னு சிம்பாலிக்கா சொல்றாங்க தலைவரே!’’
‘‘அடுத்ததாக மிஸ்டு கால் கொடுத்தால் நமது கட்சிக்கு ஓட்டு விழுமாறு நமது தலைவர் ஏற்பாடு செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொண்டு...’’
‘‘பிரசாரத்துக்கு போன நீங்க இப்படி அடிபட்டு வந்திருக்கீங்களே... ஓட்டு கேட்ட இடத்துல என்னய்யா பிரச்னை?’’ ‘‘உங்களுக்கு ஓட்டு கேட்டதுதான் தலைவரே பிரச்னை!’’
|