ஒதுங்கும் நடிகை



Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine
 
       இரண்டெழுத்து விருது இயக்குநரின் புதியபடத்தில் ஒளிப்பதி வாளராகப் பணிபுரிய அவருடைய முந்தையபட ஒளிப் பதிவாளரையே கேட்டார்களாம். அவர் அண்டை மாநிலப்படமொன்று இருப்பதைக் காரணம் காட்டி அந்தப் படத்திலிருந்து விலகிக்கொண்டதகச் சொல்கிறார்கள்.

வெற்றிசூடிய பட நாயகி இந்தப்படத்தில் நடிப்பதற்கு முன்பு சின்ன பட்ஜெட் படங் கள் ஒன்றிரண்டில் தன்னுடைய சொந்தப் பெயரிலேயே நடித்திருக்கிறாராம். இப்போது இந்தப்படத்தில் அவருக்கு நல்ல இமேஜ் கிடைத்திருப்பதால் அந்தப்படங்கள் பற்றி மறந்தும் பேசுவதில்லையாம்.