உயிரின் எடை 21 அயிரி



Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine
 
     கொலைக்கு அஞ்சாத நாயகன் ஏகன் தினந்தோறும் ரத்தம் பார்க்காமல் உறங்குவதில்லை. ஒரு கட்டத்தில் கூட்டாளிகளின் கத்தி நாயகன் மீது திரும்புகிறது. அவர்களிடமிருந்து தப்பிக்கும் நாயகன் எஞ்சியுள்ள வாழ்க்கையை எவ்விதம் கழிக்கிறார் என்பதை உள்ளத்தை உருக்குமளவுக்கு ரசனையுடன் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஏகன்.

நாயகன் ஏகன் மிரளாத நடிப்பு மிரட்டல் ரகம். படத்துக்கு இசையும் இவர் என்பதால் அதையும் சிறப்பாக செய்துள்ளார். திலகரின் ஒவ்வொரு அசைவில் நடிப்பு தாண்டவமாடுகிறது.
திரைப்பட கல்லூரி மாணவர்கள் ஒன்று சேர்ந்துள்ள இந்தப் படம் கல்லூரியின் புகழை பரப்புகிறது.