ஜொள்ளு அன்னா



Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine
 
       ஜொள்ளு விடும் ஆண்களைக் கண்டாலே வெறுப்படைகிறாராம் அன்னா ஃபாரிஸ். ‘‘அவசரமாக ஏதாவது ஒரு வேலைக்காக சென்று கொண்டிருப் பேன். அந்த நேரம் பார்த்து சில ஆண்கள் என்னைப் பார்த்து ஜொள்ளு விடுவார்கள். அதைப் பொறுத¢துக் கொள்ள முடியாது’’ என்கிறார் அன்னா. சமீபத்தில் ஜொள்ளு விட்டதற்காக தனது பாய்பிரெண்டையே கழற்றி விட்டிருக்கிறார் அன்னா.

பாய்பிரெண்ட் தானே, போனால் போகட்டுமே என அவர் விடவில்லை. காரணம், அவரது பாய்பிரெண்ட் ஜொள்ளு விட்டது இன்னொரு பெண்ணைப் பார்த்து. அதை ஒரு பார்ட்டியில் அன்னா பார்த்துவிட்டார். அதிலிருந்து அந்த நபரைப் பார்ப்பதையே நிறுத்திவிட்டாராம்.
   எலிசபெத் டிரைவர்