ஆந்திரா ஆவக்காய்



Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                                 காஜலின் போதை

அப்பா கேமராமேனாக இருப்பதால், அவரைக் கலந்து புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி கொள்கிறார் பாவனா.

ஜூனியர் என்.டி.ஆரின்  பெயரிடப்படாத படமொன்றில் நமீதா கமிட்டாகியுள்ளார்.

தமிழகத்தில் மட்டும் 42 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது மகேஷின் ‘தூகுடு’.

நிர்வாண சர்ச்சையைத் தொடர்ந்து போதை பழக்கம் வந்துள்ளதாக காஜல் மேல் புரளிகள் தொடர்கிறது.

பெண் பத்திரிகையாளர் ஒருவர் சம்பந்தமான கேஸில் நாகார்ஜுனா மேல் முறையான விசாரணையைத் துவக்கியுள்ளது போலீஸ்.

‘ஆதி நாயகுடு’ ஷெட்யூலுக்காக ஐரோப்பா சென்றுள்ளார் பாலகிருஷ்ணா.

பிரபல நடனப் பள்ளி போன்ற செட்டில் ‘ராச்சா’விற்காக ஆடி வருகின்றனர் தமன்னாவும் ராம்சரணும்.

‘மைனா’ தெலுங்கு டப்பிங் கான ‘பிரேமகைதி’ மூலம் தெலுங்கில் பிரபலமாகியுள்ள அமலாபால், தன்னை தீபிகா படுகோனுடன் கம்பேர் பண்ணு பவர்களால் எரிச்சலா கியுள்ளார்.

நித்யானந்தா, என்.டி.திவாரி போன்ற வி.ஐ.பி களின் செக்ஸ் லீலைகளை கதையாக்கவுள்ளார் போஸனி முரளி.

இலியானா, அனுஷ்கா ஒரு கோடி வாங்குவதைத் தொடர்ந்து சமந்தாவும் கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறாராம்.

மன்சு லக்ஷ்மியிடம் அரை நிர்வாண போட்டோக்களுக்காக அடிபோட்டு வருகிறதாம் திபிவி பத்திரிகை.
 கிரி