அவஸ்தையில் நடிகையின் அப்பா



Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine
 
      பெயரிடப்படாத முருகதாஸ் படம், கௌதம் வாசுதேவ் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ படங்களை முடித்தவுடன் டைரக்டர் விஜய்யுடன் கைகோர்க்கிறார் நாயகன் விஜய்.

வெங்கட்பிரபுவின் உதவியாளர் பி. ரஞ்சித் இயக்கும் படத்துக்கு ‘அட்டக்கத்தி’ என்று டைட்டில் வைத்துள்ளனர்.

‘‘ப்ரியாமணியின் உடை விஷயம் என்னை சங்கடப்படுத்துகிறது’’ என்று கருத்து தெரிவித்துள்ளார் அவரது அப்பா.

ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர்.கே.நடிக்கும் படம் ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ தற்போது இந்தப் படத்தின் தலைப்பு ‘இ.பி.கோ’ என்று மாறியுள்ளது.
   எலிசபெத் டிரைவர்