விட்டுக்கொடுக்கும் நாயகிகள்!



லேட்டஸ்ட் தோழி, அதுவும் ஓவியாவின் நெருங்கிய தோழி லிஸ்ட்டில் சேர்ந்துள்ளார் அருந்ததி. அடிக்கடி இவர்கள் இருவரும் எடுக்கும் செல்ஃபி போட்டோக்களை ஓவியா மற்றும் அருந்ததியின் பேஸ்புக்கில் பார்க்க முடிகிறது.

அதுமட்டுமா? ஓவியா தன்னால் நடிக்க முடியாத படத்துக்கு அருந்ததியை சிபாரிசு செய்கிறாராம். அருந்ததி தன்னால் பங்கேற்க முடியாத விழாக்களுக்கு ஓவியாவுக்கு சிபாரிசு செய்கிறாராம்.