அமைராவின் டியூஷன் மாஸ்டர்!



‘அனேகன்’ ஷூட்டிங் முடியும்வரை தனுஷ், அமைரா  தஸ்தூர் இடையே ஒரு சின்ன நெருக்கம் காணப்பட்டதாக சொல்கிறார்கள். அதாவது, தமிழில் ஒரு வார்த்தை கூட தெரியாத அமைராவுக்கு டியூஷன் மாஸ்டர் மாதிரி இருந்து, தனுஷ் தமிழ் கற்றுக்கொடுத்தார் என்கிறார்கள்.

இதை அமைரா ஒரு பேட்டியில் வெளிப்படையாகச் சொல்லியிருந்தார். மற்றபடி அம்மணியின் முழு கவனமும் பாலிவுட் பக்கம் இருப்பதால், தமிழில் பட வாய்ப்புகளை ஒப்புக்கொள்ள மறுக்கிறாராம்.
தேவா