அங்கே ‘கில்’ இங்கே ‘கல்’!



‘டார்லிங்’ நிக்கி கல்ராணியின் நிஜப்பெயர் நிகிதா கல்ராணி. தமிழில் அவருடைய பெயரை ‘கல்’ராணி என்றும், மலையாளத்தில் ‘கில்’ராணி என்றும் எழுதுவதால் சிரிப்பதா, அழுவதா என்ற நிலையில் உள்ளாராம். இந்தப் பெயர் குழப்பத்துக்கு விரைவில் ஒரு முடிவு கட்ட யோசித்துள்ளாராம்.