ஆலோசனை சொல்கிறார் அனுஷ்கா!



‘லிங்கா’ படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் அனுஷ்கா, அவர் தரும் ஆன்மிக விளக்கம் மற்றும் உடல்நலத்தைப் பேணுவதற்கான டிப்ஸ்களை கடைப்பிடிக்கத் தொடங்கியிருக்கிறாராம். நெருக்கமான தோழிகளையும்  இந்த நல்ல விஷயங்களைக் கடைப்பிடிக்கச்சொல்லி வேண்டுகிறாராம்.