அதைக் கேட்டால் அஞ்சலிக்கு கோபம்!



சமீபத்தில் பி.எம்.டபிள்யூ கார் வாங்கியிருக்கிறார் அஞ்சலி. சினிமாக்காரர்கள் பலரும், ‘இது அஞ்சலி சொந்தக் காசுல வாங்கினதா, இல்ல யாராச்சும் கிஃப்ட்டா கொடுத்தாங்களா’ன்னு கிசுகிசு குரலில் பேசுகிறார்களாம். அஞ்சலியிடம் கேட்டால், ‘கார் என்னோடது. அது எப்பிடி வந்துச்சுன்னு யாரும் கேக்கத் தேவையில்ல’னு கோபப்படுகிறாராம்.