கறுப்பு தான் கிளாமர்



Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

ண் நண்பர்களை தவிர்த்து நான் எதையுமே யோசிப்பதில்லை என்கிறார் மேகன் ஃபாக்ஸ். பிளேபாய் இதழில் ஓப்பன் டாக் என பேட்டி தந்திருக்கும் மேகன், ஆண்களின் கவர்ச்சிப் பார்வை தன்னை கிறங்கடிக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

 எப்படிப்பட்ட ஆண்களைப் பிடிக்கும் என்ற கேள்விக்கு கறுப்பு நிற ஆண்களே கிளாமராக இருப்பார்கள் என்கிறார். "ஆண்களைப் பற்றி அறிந்து வைத்திருக்கும் நடிகைகளில் நான்தான் பெஸ்ட். என்னை விட எந்த நடிகைக்கும் ஆண்களைப் பற்றி அவ்வளவாக தெரியாது" என்றும் கூறுகிறார் மேகன்.
 எலிசபெத் டிரைவர்