பனங்கற்கண்டு பால் மிக்ஸ்



என்னென்ன தேவை?

தேங்காய்ப்பால் - 1 கப்,
ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை,
பனங்கற்கண்டு - 3 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

தேங்காய்ப்பால், பனங்கற்கண்டு, ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து பரிமாறவும்.