கவச எண்ணெய்!முடி உதிர்வதற்கும் வழுக்கை விழுவதற்கும் என்ன காரணம்? மயிர்க்கால்கள் தனியாக வளர்வதில்லை. ஒற்றை மயிர்க்கால் முடிச்சிலிருந்து 2 அல்லது 3 மயிர்க்கால்களைக் கொண்ட குழுவாக வளர்கின்றன. ஒரு மயிர்க்கால் முடிச்சில் வளர்ந்திருக்கும் மயிர்க்கால்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைவதுதான் முடி உதிர்வதற்குக் காரணம். இதை அழுத்தமாகச் சொல்கிறது ‘இந்துலேகா’ நிறுவனம். இந்து லேகாவின் ‘பிரிங்கா ஆயில்’, முடி உதிர்தல் / முடி வரிசைக் குறைதல் பிரச்னைக்கு நல்ல தீர்வு. கேசத்தை பராமரிக்கிறது, ஆயுளை நீடிக்கிறது. சுருக்கமாக... கேசத்தின் கவசம்! (0490-2347990.)
எளிய வைத்தியம்...
நிரந்தரத் தீர்வு!மூட்டு வலி, வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்துத் தரப்பினரை யும் தாக்கும் பிரச்னை. உலக அளவில் ஆண்டு ஒன்றுக்கு 34 லட்சம் மூட்டு அறுவை சிகிச்சைகள் நடைபெறுவதாகக் குறிப்பிடுகிறது உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை. ஆனால், அறுவை சிகிச்சை நிரந்தரத் தீர்வல்ல. பக்க விளைவுகள் ஏற்படும் அல்லது மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். ‘ஆர்விட்டா ஆயுர்வேத சிகிச்சை மற்றும் யோகா மையம்’, மூட்டு வலிகளுக்கு அறுவை சிகிச்சை இல்லாத இயற்கை முறையில் தீர்வை வழங்குகிறது. மூலிகை மூலம் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வும் கிடைக்கிறது. உலகம் முழுக்க இந்த சிகிச்சைக்கு அபார வரவேற்பு!
(4218 7226, 4558 4488
www.rvita.com