குக்கிங் டிக்ஷனரி





கார்னிஷிங் (Garnishing) 
சமைத்த பொருட்களின் மேல் காய்/பழங்கள்/கீரைகளால் அலங்கரிப்பது...

பிளாஞ்சிங் (Blanching)
காய்/பழங்களை வெந்நீரில் போட்டு ஒரு நிமிடம் கழித்து எடுப்பதால் அதன் நிறம் மாறாமல் இருக்கும். சாலட்களில் இவை சுவை கூட்டும்.

ட்ரெட்ஜ் (Dredge)
மாவினால் உணவுப்பொருட்களை கவர் செய்தல்...

கட் அண்ட் போல்ட்(Cut and Bold)
அழுத்தி, கைகளை உபயோகித்து பிசையாமல் கரண்டி அல்லது கத்தியால் சீராக கலப்பது...

சாப்பிங் (Chopping)
காய்கறிகளை பொடியாக அல்லது துண்டுகளாக வெட்டுவது...

அ-க்ராடின் (Augratin)
உணவு வகைகளை   சாஸ், சீஸ் கொண்டு மூடி பேக்கிங் செய்வது...

டீப் ஃப்ரை
(Deep Fry)
அதிக அளவு எண்ணெயில் பொரிப்பது...

டஸ்ட் (Dust)
கேக் போன்றவை செய்யும் போது ஒட்டாமல் வர கேக் ட்ரேவில் மைதா தூவுதல்...

ஷாலோ ஃப்ரை (Shallow Fry)  
அளவு குறைந்த எண்ணெயில் பொரிப்பது...

நீட் (Knead)
தண்ணீர் சேர்த்து பிசைதல்... பிரெட்டுக்கு மாவு பிசைதல்...

மாரினேட் (Marinate) 
மசாலாவில் ஊற வைப்பது...

மின்ஸிங் (Mincing)  
காய்களை பெரிய துண்டிலிருந்து மிக பொடியாக நறுக்குதல்...