தோழி சாய்ஸ்
அனார்கலி குர்தி அனார்கலி குர்திக்களுக்கு எப்போதும் தனி மவுசுதான். அதிலும் கொஞ்சம் காட்டன், வித்தியாசமான கட் எனில் கிளாமர் இல்லாமலே மாடர்ன் ஸ்டைல் காட்டி போஸ் கொடுக்கலாம். மேலும் உடையே வின்டேஜ் பாணியில் கொஞ்சம் உடல் முழுதும் இருப்பதால், தேவைப்பட்டால் கருப்பு லெக்கிங்ஸ் பயன்படுத்தலாம். இல்லையேல் கணுக்கால் நீள காலணிகளுடன் மேட்ச் செய்தால் இன்னும் ஃபேஷன் லுக் தூக்கலாக இருக்கும். உடையைப் போலவே கொஞ்சம் வெஸ்டர்ன் ஸ்டைல் நகைகள் சிறப்பான மேட்ச்சிங் கொடுக்கும். ஒல்லி, பெல்லி யாருக்குமான உடை இது.
 அனார்கலி குர்தி புராடெக்ட் கோட்: B075YQHWSX Amazon.in விலை: ரூ.1892
ஆன்டிக் ட்ரைபல் காதணி புராடெக்ட் கோட்: 460131016001 Amazon.in விலை: ரூ.600
மேட்ச்சிங்காக ஆன்ட்டிக் ட்ரைபல் பெண்டன்ட் நெக்லஸ் புராடெக்ட் கோட்: 460131077001 Amazon.in விலை: ரூ.650
கருப்பு ஸ்ட்ரேப்பி ஹீல் புராடெக்ட் கோட்: shoes170227803 www.shein.in விலை: ரூ.2340 காலணிகளை மேட்ச் செய்யும் விதமாக கருப்பு நிற ஹேண்ட் பேக் பயன்படுத்தலாம்.
ட்விஸ்ட்லாக் கிராப் பேக் புராடெக்ட் கோட்: bag171221335 www.shein.in விலை: ரூ.910
காட்டன் சில்க் சேலை பண்டிகை என்றாலே என்ன மாடர்ன் உடை இருப்பினும் சேலைக்கு ஈடு இணையே கிடையாது. அதிலும் காட்டன் பட்டுப் புடவைகள் எனில் தனி பாந்தமான லுக் கொடுத்துவிடும். சிவப்பு நிற பார்டருடன் கூடிய நீல நிற காட்டன் சில்க் புடவை. ட்ரெடிஷனலான அக்சசரிஸ்களுடன் மேட்ச் செய்தால் நீங்கள் தான் அழகு தேவதை.
காட்டன் சில்க் சேலை புராடெக்ட் கோட்: B0771P952K Amazon.in விலை: ரூ.769 பட்டுச் சேலை என்பதால் முடிந்த வரை தங்கம் அல்லது கவரிங் கலந்த நகைகள் மேட்ச்சாக இருக்கும். இதில் மட்டும் ரிஸ்க் வேண்டாம். பாட்டியின் பழைய நகைகள் கூட இன்னும் சிறப்பாகவே இருக்கும்.
நீல நிற கைவினை வளையல்கள் புராடெக்ட் கோட்: B073GRC678 Amazon.in விலை: ரூ.349 நகைகள் நீல நிறம் என்பதால் சிவப்பு நிற காலணி மற்றும் ஹேண்ட்பேக் உடன் மேட்ச் செய்யலாம். மேலும் கோல்ட் அல்லது கருப்பு நிற மேட்சிங்கும் சாய்ஸில் வைத்துக்கொள்ளலாம்.
 நீலக்கள் பெண்டன்ட் மற்றும் ட்ராப் காதணி புராடெக்ட் கோட்: B01KM4WVFU Amazon.in விலை: ரூ.399
சிவப்பு நிற க்ளட்ச் பர்ஸ் புராடெக்ட் கோட்: B075BHGTGB Amazon.in விலை: ரூ.499
சிவப்பு நிற வெட்ஜ் காலணி புராடெக்ட் கோட்: B01FZ5IIE4 Amazon.in விலை: ரூ.359
- ஷாலினி நியூட்டன்
|