காட்டுத்தீஅமேசான் மழைக்காடுகள் மட்டுமல்ல, பொலிவியாவின் எல்லைப்பகுதிகளில் இருக்கும் காடுகளும் காட்டுத்தீக்கு இரையாகியிருக்கிறது. வெப்பத்தின் அளவு அதிகரிப்பால் காய்ந்துபோன மரத்தில் தீப்பிடித்துவிட்டதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். தன்னார்வலர்களும் தீயணைக்குப் பணியில் ஈடுபடுவது சிறப்பு.