போராட்டம்பிரேசிலில் அமேசான் மழைக்காடுகள் எரிந்து கொண்டிருக்கிறது. தீயை அணைக்க 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் காட்டுத்தீக்கு பிரேசில் அரசுதான் காரணம் என்று நேபாளத்தில் உள்ள பிரேசில் தூதரகத்தின் முன் பதாகைகளை ஏந்தி போராடி வருகின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.