நினைவுப்பாதை!பெல்ஜியத்தின் தலைநகரமான ப்ரூசெல்ஸிலுள்ள ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத்துறை அலுவலகத்தின் முன்பு, கடந்த பத்தாண்டுகளில் இறந்துபோன 4,500 பாலஸ்தீனியர்களின் ஷூக்களை ஆவாஸ் அமைப்பு சேகரித்து வைத்திருந்த காட்சி இது. சேகரித்த ஷூக்களில் பூக்களை வைத்து இறந்த பாலஸ்தீனியர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார் பெண் ஒருவர்.