கலாசார பரிமாற்றம்!சீனாவின் பெய்ஜிங்கில் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, ஐ.நா சபையின் பொருளாதார மற்றும் சமூக கமிஷனின்(ஆசியா பசிபிக்- UNESCAP) செயலாளரான ஷம்சத் அக்தரை வரவேற்று உரையாடிய காட்சி.