டயமண்ட் ஜூப்ளி கேலரிஇங்கிலாந்தில் லண்டனிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் அமைந்துள்ள குயின் டயமண்ட் ஜூப்ளி கேலரி அண்மையில் மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள மன்னர் ஏழாம் ஹென்றியின் உருவச்சிலையை பரவசமாகப் பார்க்கிறார் பார்வையாளர் ஒருவர்.