பயணிகளின் விமானங்கள் அதிக உயரத்தில் பறப்பதற்கு காரணம் என்ன?ஏன்?எதற்கு?எப்படி?

பொதுவாக பயணிகள் விமானம் வானில் பதினொரு கி.மீ தொலைவில் நிலையாகப் பறக்கின்றன. இந்த உயரத்தில் பறக்கும்போது, விமானத்தின் வடிவமைப்புக்கு ஏற்ப எரிபொருள் சிக்கனம் மற்றும் 55 டிகிரி செல்சியஸ் குளுமையான வெப்பநிலை விமான எஞ்சின்களுக்கும் சிறப்பானது. மேலும் இந்த உயரத்தில் பறக்கும்போது காற்றழுத்தம் சீராக இருப்பதால் விமானம் தடுமாறாமல் செல்லும்.

Mr.ரோனி