நான் அகதி!



மியான்மரின் ஷா பொரிர்விப் பகுதியில் நாஃப் ஆற்றை  பிளாஸ்டிக் படகில் கடந்து வங்கதேசத்துக்கு பயணிக்கும் ரோஹிங்கயா முஸ்லீம்களின் காட்சி இது. மியான்மர் ராணுவத்தினரின் தொடர்ந்த தாக்குதலால் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து இதுவரை 6 லட்சம் பேர் வங்கதேசம் உள்ளிட்ட பிற நாடுகளுக்கு அகதியாக குடியேறியுள்ளனர்.