ட்ரம்புக்கு எதிர்ப்பு!



பிலிப்பைன்ஸின் மணிலாவில் அமெரிக்க தூதரகத்திற்கு முன்னே அதிபர் ட்ரம்பின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து  போராட்டக்காரர்கள் நடத்திய பேரணிக் காட்சி இது. ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ட்ரம்பின் விசிட்டில் கடைசி நாடு பிலிப்பைன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.