உற்சாக டான்ஸ்!



பிலிப்பைன்ஸின் மணிலாவிலுள்ள கலாசார மையத்தில் நடந்த 31 ஆவது ஆசியான் மாநாட்டின் தொடக்கவிழாவில் பார்வையாளர்கள் முன்னிலையில் நடனக்கலைஞர்கள் உற்சாகமும் உத்வேகமும் ததும்ப நடனமாடும் காட்சி இது.