மிச்செல் பாச்லெட்



வியட்நாமின் ஹனோயில் தேசிய நாடாளுமன்ற அலுவலகத்தில் சிலி அதிபர் மிச்செல் பாச்லெட்டை, வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த குயென் தி கிம்கன் மகிழ்வோடு வரவேற்ற காட்சி இது. வியட்நாமில் அதிகாரபூர்வ சுற்றுப்பயணத்தோடு, APEC மாநாட்டிலும் பங்கேற்றார் மிச்செல்.