விண்வெளிக்கு சவாரி!கஜகஸ்தானிலுள்ள பைகானூர் விண்வெளி ஏவுதளத்திற்கு கொண்டு செல்லப்படும் சோயுஸ் பூஸ்டர், மற்றும் விண்கலத்தின் காட்சி இது. சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பப்படவிருக்கும் ரஷ்யாவின் MS-05 விண்கலத்தில் ராண்டி ப்ரெஸ்னிக்(அமெரிக்கா),  செர்ஜி ரியாஸன்ஸ்கி(ரஷ்யா), பாலோ நெஸ்போலி(இத்தாலி) ஆகியோர் விரைவில் பயணிக்க இருக்கிறார்கள்.