பிட்ஸ் ஸ்பாட்!
*1912 ஆம் ஆண்டு பாரீஸைச் சேர்ந்த ஆதரவற்றோர் இல்லம் நன்கொடையைப் பெற நடத்திய போட்டியில் பரிசு என்ன தெரியுமா? குழந்தைகள்தான்.
 
*2010 ஆம்ஆண்டு கொரியாவைச் சேர்ந்த ஒருவர் தன் Dakimakura என பெயரிடப்பட்ட தலையணையை திருமணம் செய்துகொண்டார்.
 
*தென்கொரியாவில் ஒற்றர் களைப் பற்றி தகவல்களை ரகசியமாகக் கூற உதவும் எண் 113
 
*பசுவைப் போல தன்னைக்  கருதிக்கொண்டு வாழும் மனநோய்க்கு Boanthropy என்று பெயர்.
 
*பிரான்சில் விற்கப்படும் கழிப்பறை தாளின் நிறம் பிங்க்.