மாநாடுஆஸ்திரேலியாவின் சிட்னியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் வருடாந்திர மாநாடு நடைபெற்றது. அதில் இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்சன் கலந்துகொண்டார். மாநாடு நிறைவுபெற்றதும் ஓபரா ஹவுசின் வெளியே அதிகாரிகளுடன் புகைப்படத்திற்கு ரிலாக்ஸாக போஸ் கொடுத்த காட்சி இது.