செல்ஃபீயோடு மசோதா கொண்டாட்டம்!சிலி நாட்டின் அதிபர் மிட்செல் பசெலெட் அண்மையில், நாடு முழுவதும் கருக்கலைப்பு செய்வதை அதிகாரபூர்வமாக அனுமதிக்கும் சட்டத்தை இயற்றியுள்ளார்.

இதற்கு ஆதரவு தெரிவித்து சாண்டியாகோ நகரில் பெண்கள் நடத்திய பேரணியில் கோலாகல செல்ஃபீ எடுக்கும் பெண்களின் காட்சி இது. தாய்க்கு ஆபத்து, பிறப்புக்குறைபாடு, வல்லுறவு ஆகிய மூன்று சூழ்நிலைகளில் கருக்கலைப்பை சிலி நாட்டு அரசு அனுமதிக்கிறது.