வேலை ரெடி!



வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி.  இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...

எல்லைப் பாதுகாப்புப் படையில் நர்சிங் வேலை

நிறுவனம்: பி.எஸ்.எஃப் எனும் எல்லைப் பாதுகாப்புப் படை
வேலை: நர்சிங் மற்றும் ஃபார்மஸிஸ்ட் போன்ற குரூப் சி பதவியிலான வேலை
காலியிடங்கள்: மொத்தம் 75
கல்வித் தகுதி: டிகிரி அல்லது பி.ஜி
வயது வரம்பு: 18 - 23
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 9.10.15
விண்ணப்பிக்கும் முறை மற்றும்
தகவல்களுக்கு: www.bsf.nic.in

பி.ஜி படித்தவர்களுக்கு ஜிப்மரில் வேலை

நிறுவனம்: புதுச்சேரியிலுள்ள ஜிப்மர் (மத்திய அரசின் மருத்துவக் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம்)
வேலை: சீனியர் ரெசிடென்ட் எனும் பதவியில் அனஸ்தீஷியாலஜி, கேஷுவாலிட்டி, நியூக்ளியர் மெடிசின் போன்ற 23 பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 78
கல்வித் தகுதி: குறிப்பிட்ட வேலைப் பிரிவுகளில் முதுகலைப் படிப்பும் அத்துடன் 3 வருட வேலை அனுபவமும் அவசியம்
வயது வரம்பு: பி.ஜி படித்தவர்கள் 33 வயதுக்குள்ளும் அதற்கும் மேல் படித்தவர்கள் 35 வயதுக்குள்ளும் இருத்தல் அவசியம். சில பிரிவினருக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்ச்சி உண்டு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 6.10.15
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்களுக்கு: www.jipmer.edu.in

மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுத்துறை பணிகள்!

நிறுவனம்: பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட்
வேலை: எஞ்சினியரிங், ஹெச்.ஆர் உள்ளிட்ட மேலும் சில துறைகளில் வேலை. இந்த வேலைகள் அனைத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கானவை.
காலியிடங்கள்: மொத்தம் 36.
கல்வித் தகுதி: எஞ்சினியரிங் வேலைக்கு பி.இ அல்லது பி.டெக் படிப்பும் மற்ற வேலைகளுக்கு எம்.காம் போன்ற நிர்வாகப் படிப்போ முதுகலைப் படிப்போ அல்லது டிகிரியுடன் வேலைப் பிரிவுகள் தொடர்பான ஐ.டி.ஐ படிப்போ அவசியம்
வயது வரம்பு: எல்லா பிரிவுகளுக்கும் தனித்தனியான வயது வரம்பு குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 15.10.15
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்களுக்கு: www.halindia.com

மத்திய அரசுத் துறையில் மேனேஜர்

நிறுவனம்: புதுடெல்லியைத் தலைமையிடமாகக் கொண்ட சென்ட்ரல் வேர்ஹவுசிங் கார்ப்பரேஷன் எனும் சரக்குக் கிடங்கு நிறுவனம்
வேலை: மேனேஜர், அசிஸ்டென்ட் என 2 பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 50. இதில் மேனேஜர் பிரிவில் 28 இடங்களும் அசிஸ்டென்ட் பிரிவில் 22 இடங்களும் உள்ளன.
கல்வித் தகுதி: முதல் பிரிவுக்கு பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் போன்ற வணிகப் படிப்புகளில் பி.ஜி தேர்ச்சி. இரண்டாவது பிரிவுக்கு 10வது படிப்பு போதுமானது.
வயது வரம்பு: முதல் வேலைக்கு 40 - 45; இரண்டாம் வேலைக்கு 18 - 25.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: முதல் வேலைக்கு 16.10.15; இரண்டாம் வேலைக்கு 12.10.15 தேதி
விண்ணப்பிக்கும் முறை மற்றும்
தகவல்களுக்கு: www.cewacor.nic.in

+2 படிப்புக்கு குரூப் சி வேலை

நிறுவனம்: என்.டி.ஏ எனும் நேஷனல் செக்யூரிட்டி அகாடமியின் புனே கிளை. இது இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் வரும் பாதுகாப்பு கல்வி நிறுவனம்
வேலை: குருப் சி அடிப்படையில் பல்வேறு பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 125. இதில் எம்.டி.எஸ் எனப்படும் மல்டி டாஸ்க் சர்வீஸ் எனப்படும் 73 இடங்களும், எல்.டி.சி என்ற லோயர் டிவிஷன் கிளார்க் வேலையில் 16 இடங்களும், குக் பிரிவில் 18 இடங்களும் குறிப்பிடத் தகுந்தவை.
கல்வித் தகுதி: பல வேலைகளுக்கு +2 படிப்பும் சிலவற்றுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியும் தேவை
வயது வரம்பு: 18-30
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 8.1015
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்களுக்கு: www.nda.nic.in

வருமான வரித் துறையில் வேலை

நிறுவனம்: மத்திய அரசின் டிபார்மென்ட் ஆஃப் ரெவன்யூ எனும் இந்திய வரித் துறை
வேலை: மல்டி டாஸ்க் ஸ்டாஃப்
காலியிடங்கள்: மொத்தம் 85
கல்வித் தகுதி: 10வது அல்லது ஐ.டி.ஐ படிப்பு
வயது வரம்பு: 18-25 (சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்ச்சி உண்டு)
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 11.10.15
விண்ணப்பிக்கும் முறை மற்றும்
தகவல்களுக்கு: www.dor.gov.in


எல்லைப் பாதுகாப்புப் படையில் நர்சிங் வேலை

நிறுவனம்: பி.எஸ்.எஃப் எனும் எல்லைப் பாதுகாப்புப் படை
வேலை: நர்சிங் மற்றும் ஃபார்மஸிஸ்ட் போன்ற குரூப் சி பதவியிலான வேலை
காலியிடங்கள்: மொத்தம் 75
கல்வித் தகுதி: டிகிரி அல்லது பி.ஜி
வயது வரம்பு: 18 - 23
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 9.10.15
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.bsf.nic.in

கடற்படையில் எஞ்சினியர்

நிறுவனம்: இந்தியக் கடற்படை
வேலை: எஸ்.எஸ்.சி எனப்படும் ஷார்ட் சர்வீஸ் கமிஷன் அடிப்படையிலான பைலட் மற்றும் அப்ஸர்வர் துறைகளில் நிர்வாகத் துறை வேலை. முதல் வேலைக்கு திருமணமாகாத ஆண்களும் இரண்டாவது வேலைக்கு திருமணமாகாத ஆண் - பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம்
காலியிடங்கள்: குறிப்பிடப்படவில்லை
கல்வித் தகுதி: ஏதாவது துறையில் பி.இ அல்லது பி.டெக். மேலும், +2வில் இயற்பியல் மற்றும் கணிதம் எடுத்து படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 19-24
தேர்வு முறை: எழுத்து, கல்வி, நேர்முகம் மற்றும் திறன் தேர்வுகள் உண்டு
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 2.10.15
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.joinindianarmy.gov.in

வரித்துறை வேலைக்கு பத்தாம் வகுப்பு போதும்

நிறுவனம்: மத்திய அரசின் டிபார்மென்ட் ஆஃப் ரெவன்யூ எனும் இந்திய வரித் துறை
வேலை: மல்டி டாஸ்க் ஸ்டாஃப்
காலியிடங்கள்: மொத்தம் 85
கல்வித் தகுதி: பத்தாவது அல்லது ஐ.டி.ஐ படிப்பு
வயது வரம்பு: 18-25 (சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்ச்சி உண்டு)
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 11.10.15
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.dor.gov.in

மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுத்துறை பணிகள்!

நிறுவனம்: பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட்
வேலை: எஞ்சினியரிங், ஹெச்.ஆர் உள்ளிட்ட மேலும் சில துறைகளில் வேலை. இந்த வேலைகள் அனைத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கானவை.
காலியிடங்கள்: மொத்தம் 36.
கல்வித் தகுதி: எஞ்சினியரிங் வேலைக்கு பி.இ அல்லது பி.டெக் படிப்பும் மற்ற வேலைகளுக்கு எம்.காம் போன்ற நிர்வாகப் படிப்போ முதுகலைப் படிப்போ அல்லது டிகிரியுடன் வேலைப் பிரிவுகள் தொடர்பான ஐ.டி.ஐ படிப்போ அவசியம்
வயது வரம்பு: எல்லா பிரிவுகளுக்கும் தனித்தனியான வயது வரம்பு குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 15.10.15
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.halindia.com

பி.ஜி படித்தவர்களுக்கு ஜிப்மரில் வேலை

நிறுவனம்: புதுச்சேரியிலுள்ள ஜிப்மர் (மத்திய அரசின் மருத்துவக் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம்)
வேலை: சீனியர் ரெசிடென்ட் எனும் பதவியில் அனஸ்தீஷியாலஜி, கேஷுவாலிட்டி, நியூக்ளியர் மெடிசின் போன்ற 23 பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 78
கல்வித் தகுதி: குறிப்பிட்ட வேலைப் பிரிவுகளில் முதுகலைப் படிப்பும் அத்துடன் 3 வருட வேலை அனுபவமும் அவசியம்
வயது வரம்பு: பி.ஜி படித்தவர்கள் 33 வயதுக்குள்ளும் அதற்கும் மேல் படித்தவர்கள் 35 வயதுக்குள்ளும் இருத்தல் அவசியம். சில பிரிவினருக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்ச்சி உண்டு
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 6.10.15
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.jipmer.edu.in

+2 படிப்புக்கு குரூப் சி வேலை

நிறுவனம்: என்.டி.ஏ எனும் நேஷனல் செக்யூரிட்டி அகாடமியின் புனே கிளை. இது இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் வரும் பாதுகாப்பு கல்வி நிறுவனம்
வேலை: குருப் சி அடிப்படையில் பல்வேறு பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 125. இதில் எம்.டி.எஸ் எனப்படும் மல்டி டாஸ்க் சர்வீஸ் எனப்படும் 73 இடங்களும், எல்.டி.சி என்ற லோயர் டிவிஷன் கிளார்க் வேலையில் 16 இடங்களும், குக் பிரிவில் 18 இடங்களும் குறிப்பிடத் தகுந்தவை.
கல்வித் தகுதி: பல வேலைகளுக்கு +2 படிப்பும் சிலவற்றுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியும் தேவை
வயது வரம்பு: 18-30
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 8.1015
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.nda.nic.in

மத்திய அரசுத் துறையில் மேனேஜர்

நிறுவனம்: புதுடெல்லியைத் தலைமையிடமாகக் கொண்ட சென்ட்ரல் வேர்ஹவுசிங் கார்ப்பரேஷன் எனும் சரக்குக் கிடங்கு நிறுவனம்
வேலை: மேனேஜர், அசிஸ்டென்ட் என 2 பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 50. இதில் மேனேஜர் பிரிவில் 28 இடங்களும் அசிஸ்டென்ட் பிரிவில் 22 இடங்களும் உள்ளன.
கல்வித் தகுதி: முதல் பிரிவுக்கு பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் போன்ற வணிகப் படிப்புகளில் பி.ஜி தேர்ச்சி. இரண்டாவது பிரிவுக்கு 10வது படிப்பு போதுமானது.
வயது வரம்பு: முதல் வேலைக்கு 40 - 45; இரண்டாம் வேலைக்கு 18 - 25.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: முதல் வேலைக்கு 16.10.15; இரண்டாம் வேலைக்கு 12.10.15 தேதி
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.cewacor.nic.in