ஆன்ட்டி... ஆன்ட்டி... சாரி... சாரி...டியர் பொண்டாட்டி மேடம்...



அன்புள்ள பொண்டாட்டியே... என் பிள்ளைங்களையோ அல்லது என் வீட்டு சொந்தங்களையோ மறைமுகமாக கரித்துக் கொட்டவேண்டாம்.
என்னையே நேரடியாக திட்டவும்.நான் எங்கேயும் போயிட மாட்டேன்.கிச்சனில் பாத்திரங்களை விளக்குவது போலோ அல்லது ஹாலில் லேப்டாப்பில் ஆபீஸ் வேலையை பார்ப்பது போலோ நடித்துக் கொண்டிருப்பேன்.