Data Corner-மொழி



*25 கோடிக்கும் அதிகமானவர்களால் அரபிக் மொழி பேசப்படுகிறது.

*உலகம் முழுவதும் 2000க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன.

*26 கோடிக்கும் அதிகமானவர்கள் ஃப்ரெஞ்ச் மொழியை பேசுகின்றனர்.

*37 கோடிக்கும் அதிகமானவர்கள் ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்டவர்கள்.

*சீன மொழியை உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமானோர் பேசுகிறார்கள். உலக மக்கள் தொகையில் 16% பேர் சீன மொழி பேசும் மக்களாக உள்ளனர்.

*உலகம் முழுவதும் 40 கோடி மக்களும், ஆசியாவில் மட்டும் 26 கோடிப் பேரும் ரஷ்ய மொழி பேசுகின்றனர். ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மத்திய ஆசிய பகுதிகளில் ரஷ்ய மொழி பேசப்படுகிறது.

*ஸ்பானிஷ் மொழியை 47 கோடிப் பேர் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்.

*உலகில் அதிகம் பேரால் அறியப்படும் ஆங்கிலம் 130 கோடிக்கும் அதிகமானவர்களால் பேசப்படுகிறது.

சுடர்க்கொடி