தீவுகளைச் சுற்றும் ஹீரோயின்ஸ்!
 
 
 ஆம். 2020ல் உலகமே கொரோனா பொது ஊரடங்கால் முடங்கியிருந்தபோது நடிகைகள் மட்டும் கடல் கடந்த தீவுகளில் இளைப்பாறியிருக்கிறார்கள்! குறிப்பாக அக்டோபர், நவம்பர் மாதங்களில். 
   பெரும்பாலானவர்கள் மாலத் தீவுக்கே விசிட் அடித்திருக்கிறார்கள். நோ. இது கிசுகிசு அல்ல. தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் அவர்களே இச்செய்தியை குறிப்பிட்டுள்ளார்கள்! 
   
 மை.பா 
  
 |