ரசிகர்களுக்கு Gift!
 
 
பாலிவுட்டில் கைவசமிருந்த ஒன்றிரண்டு படங்களையும் முடித்துவிட்டார் இலியானா. 
  
  சமீபத்தில் வந்த அவரது பிறந்தநாளைக் கூட மும்பையில் உள்ள தன் வீட்டில் கொண்டாடி மகிழ்ந்தவர், ‘‘இன்னும் ஊரடங்கு நிலவுறதால, ஹோம் டவுனான கோவாவுக்கு போக முடியல. 
   பேரண்ட்ஸோட கொண்டாட முடியல...’’ என எக்கச்சக்க ஃபீலிங்கை கொட்டுகிறார்.  இப்படி துக்கப்பட்டாலும் ரசிகர்களுக்கு தன் பர்த்டே கிஃப்டாக இன்ஸ்டாவில் பிகினி போட்டோவையும் தெறிக்கவிட்டிருக்கிறார்! 
 
 மை.பா 
  
 |