ஆல் இன் ஆல் அழகுராஜா ரூ.20000000000000



ரூ.20 லட்சம் கோடி என்பதுதான் லேட்டஸ்ட் டாக். இதற்கு எத்தனை பூஜ்ஜியங்கள் என இணையத்தில் தேடாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். தலைப்பில் இருக்கும் 13 பூஜ்ஜியங்கள் கூட தவறு என யாரேனும் சட்டையைப் பிடித்து நாக்கைப் பிடுங்குவதுபோல் விமர்சித்து கடிதம் எழுதலாம்!விஷயத்துக்கு வருவோம்.

ஆங்கிலத்தில் மில்லியன், பில்லியன், டிரில்லியன் என்ற சொற்கள் இருப்பதால் பிரச்னையில்லாமல் சமாளிக்கிறார்கள். தமிழிலோ லட்சம், கோடி என இரண்டுதான் இருக்கின்றன.இந்நிலையில் எதிர்காலத்தில் ஒரு கோடி கோடி என்றெல்லாம் சொல்ல வேண்டிய நிலை வந்தால் அதை எப்படி தமிழில் உச்சரிப்போம்..?

ரூம் போட்டு ஆண்ட்ராய்ட் போன் வழியே யோசித்தபோது கிடைத்த விடைகள் இவை! தமிழில் எண்களைக் குறிப்பிட இத்தனை சொற்கள் இருக்கின்றதாம்! நிஜமாவா..?