காஜு ஆகாத காஜல்!
‘நடிகைகளில் உங்க ரோல் மாடல் யார்?’ என காஜல் அகர்வாலிடம் கேட்டால், புன்னகைக்கிறார். ‘‘ஆக்சுவலா நிறைய பேர் இருக்காங்க. ஒவ்வொரு இண்டஸ்ட்ரியிலுமே - ஐ மீன் எல்லா வுட்டையும் - சொல்லணும். ஸ்ரீ தேவி, மாதுரி தீக்ஷித், பிரியங்கா சோப்ரா... இப்படி எல்லாருமே என் ரோல் மாடல்கள்தான். ஒவ்வொருத்தர்கிட்ட இருந்தும் நிறைய விஷயங்கள் கத்துக்க இருக்கு. சிலரது பிளஸிங்ஸும் எனக்கு சேர்ந்திருக்கறதால, லக்கியா ஃபீலாகறேன்...’’ என்கிறார் காஜல். சமத்துப் பொண்ணு!
மை.பா.
|