ஜிம் அகர்வால்!
காஜல் இனி ஜிம் பேபி!
இந்த 2020ல் ஸ்லிம் அண்ட் ஃபிட்டாக வேண்டுமென தீர்மானித்து ஃபிட்னஸ் அட்டவணை ஒன்றை ரெடி செய்திருக்கிறார் காஜல் அகர்வால்.
‘தினமும் ஒருமணி நேரம் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யணும்.  471 கலோரி எரிக்கணும், மணிக்கு 7 கிலோமீட்டர் ஓடணும், 1121 மூவ்ஸ் பண்ணிடணும்’ என தலைசுற்றும் குறிப்புகளை வைத்துக் கொண்டு ஃபிட்டாகி வருகிறார். மிஸ் இந்தியாவில் ஃபைனல் வந்த அழகிகளின் ஜிம் மாஸ்டரே காஜலுக்கும் டிரெயினராக இருப்பதால், நம்பிக்கையாக ஒர்க் அவுட் செய்து வருகிறார்! 
மை.பா
|