Data corner



*உலகம் முழுவதும் புத்தாண்டில் 392,000 குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், முதலிடமாக இந்தியாவில் 67,385 குழந்தைகள் பிறந்துள்ளனர்.

*தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் படி, 2014ல் மட்டும் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,884. இதில் 90%, 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்.

*இந்தியாவில் 2015 முதல் 2019 ஜூன் வரை வெட்டு
வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட மரங்களின்
எண்ணிக்கை - 94,98,516.

*2019ஆம் ஆண்டு உலகம் முழுவதும் ஒரு நிமிடத்தில் சமூக வலைத்தளங்களில் நடந்தவை: வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மெசஞ்ஜர் மூலம் 4.16 கோடி செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.
1.81 கோடி டெக்ஸ்ட் மெசேஜ்கள்.
38 லட்சம் பேர் கூகுளில் தேடியுள்ளனர்.
10 லட்சம் ஃபேஸ்புக் லாகின்கள்.
87,500 பேர் டுவீட் செய்துள்ளனர்.
3,47,222 இன்ஸ்டாகிராம் ஸ்க்ராலிங்.
45 லட்சம் யூ டியூப் வியூஸ்.

*உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரப்படி உலக அளவில் 45 கோடி மக்கள் மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

*நம் நாட்டில் 2018 - 19ம் ஆண்டில் 30,36,642 லட்சம் மரங்கள் பல்வேறு காரணங்களுக்காக வெட்டப்பட்டுள்ளன.

*2019ம் ஆண்டு வேலூர் மாவட்டத்தில் 30,815 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 84 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

தொகுப்பு:அன்னம் அரசு